கனடாவில் இந்திய மாணவனுக்கு நேர்ந்த சோகம்.. பொலிஸார் தீவிர விசாரணை.!
[ad_1] அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சிரங் அன்டில் (வயது 24). இவர் கனடாவில் வசித்து வருகிறார். கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. கல்வி பயின்று வருகிறார். இந்நிலையில், இவர் கனடாவின் வென்கவெர் நகரில் தங்கி கல்வி பயின்று வருகிறார். சிரங் அன்டில்…