மீண்டும் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
[ad_1] டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி இவ்வருடம் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 21,028 ஆகும். கொழும்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்படி இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் 4,527 டெங்கு…