ஏப்ரல் 16 ஆம் திகதி செவ்வாய்க் கிழமையான இன்று உங்கள் ராசிக்கான பலன்கள்.!
[ad_1] மேஷம்; இன்று தானதர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு…