[ad_1]

பெல்மடுல்ல படலந்த பிரதேசத்தில் நடைபெற்ற புத்தாண்டு தின மரதன் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட மகனை ஊக்குவிப்பதற்காக மகனுடன் இணைந்து ஓடிய தந்தை திடீரென மயக்கமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

60 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

[ad_2]

Source link