[ad_1]

கொழும்பில் வீதியோர உணவு வியாபாரி ஒருவரை வெளிநாட்டவர் ஒருவரிடம் இருந்து கூடிய பணம் வசூலிக்க முற்பட்டதையடுத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஒரு கொத்து ரொட்டிக்கு 1,900 ரூபாய் கொடுத்துவிட்டு, அதுபற்றி அவர் கேட்டபோது அவரை கீழ்த்தரமாக பேசினார் என அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் வீடியோவாகப் பதிவாகி சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, சுற்றுலா அமைச்சினால் விசாரணை நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.




[ad_2]

Source link