[ad_1]

நடிகை லட்சுமி மேனன் ஸ்கூல் படிக்கும் வயதிலேயே தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வந்தவர். பல ஹிட் படங்களில் நடித்த அவர் ஒருகட்டத்தில் மீண்டும் படிப்பை தொடர சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வந்திருக்கும் லட்சுமி மேனனுக்கு தற்போது முன்பு போல பெரிய வாய்ப்புகள் வரவில்லை.

மீண்டும் அவர் ரீஎன்ட்ரியில் ஹிட் கொடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்களும் கேட்டு வருகின்றனர்.

ஆரிக்கு ஜோடி

இந்நிலையில் பிக் பாஸ் புகழ் நடிகர் ஆருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

ராஜசேகர பாண்டியன் இயக்கும் அந்த படத்தின் பூஜை இன்று நடந்து இருக்கிறது. அதன் புகைப்படங்கள் இதோ..  

[ad_2]

Source link